Main

Jolly Lifu Kaali Laethu Trailer - English & Tamil Subtitles - Sanchari Vijay, Aravind Kuplikar.

The movie tells the story of a locksmith embroiled in an life & death situation. The movie is dubbed version of the 2021 Kannada movie 'Puksatte Lifu, Purusotte Ella'. Movie Name : Jolly Lifu Kaali Laethu Lead Cast : Sanchari Vijay, Matangi Prasan, Ranganaya Raghu, Achyuth Kumar, Aravind Kuplikar & others. Story : M.S.Ramesh & Aravind Kuplikar Music : Vasu Dixit Background Score : Poornachandra Tejaswi Director : Aravind Kuplikar Producer : Nagaraja Somayaji (Original Version), M.L.Prabhakaran (Dubbed Version) DoP : Advaita Gurumurthy Editor : Suresh Arumugam Telugu Lyrics : Anirudh Sandilya Telugu Dialogues : Nandu Turlapati & Ganesh Subramaniam

MLP Telugu Movies

2 days ago

செல்ல யார் இருக்கா? - 'கருப்பு காக்கா' சார். வேலைல இருக்க திருடன் யார்? மல்லியா சார்... வினய் மல்லியா. சார், இந்த ஒரு முறை விட்டுடுங்க சார். என் பாட்டியோட ஒட்டியாணத்த காணோம். அதக்கூட அவங்க விட்டு வைக்கல. இந்த வேலைய நம்மளே செய்யலாமே சார்? போலீஸே திருடறீங்களா? எந்த பிரச்சனையும் வராதில்ல? போலீஸ்க்காரங்களுக்கு என்ன பிரச்சனை வரும் சார்? எங்க வேலைக்காரி ருபாய். 10,00,000 திருடிட்டா சார். உங்க கேஸ் என்ன? என் வீட்டையே திருடிட்டாங்க சார். போலீஸ் ஸ்டேசனுக்கே வந்து அவன் சரணடைவான்னு நான் நினைக்கல சார். உ
ன் முகம் சிசிடிவில தெரியுதுடா. எங்களோட எத்தனை மறை வந்திருப்ப? முகத்த முடனும்னு தெரியாதா? ருபாய். 1,50,00,000 மா. அதுல உன் பங்கு எவ்வளவு? எங்காவது ஓடிடு. ஆறு மாசம் நீ யார் கண்ணுலயும் படக்கூடாது யாருக்கும் போன் கூட பேசக்கூடாது. [தலைப்பு - ஜாலி லைப்பு காலி இல்லை] சார்... சார்... போலீஸ் ஸ்டேசன் சாவிய காணோம் சார். [தலைப்பு - ஜாலி லைப்பு காலி இல்லை]

Comments

@Kirikira0798

Good one🎉