▶️1 LIKE = 1❤ = AMEN 👍 ▶️1 SHARE = 100❤= SPREAD LOVE OF JESUS ✝️ ▶️1 SUBSCRIBE =THOUSANDS OF❤= STAY WITH JESUS 😇 ▶️ DON'T FORGET TO BE A LOVE OF JESUS FAMILY ▶️ LIKE & SHARE & SUBSCRIBE THE CHANNEL AND SEE THE MAGIC 😇 ▶️ Link :- https://bit.ly/3ffAkL5 """"""""""""""""""""""""""""""""""""""""""""""" ▶️ TITLE DESCRIPTION :- """""""""""""""""""""""""""""""" என்னால முடியல இயேசப்பா _ I Can't Anymore Pa Please Save Me pa - Christian message in tamil _ Jesus message in Tamil ▶️HASHTAGS :- """"""""""'""""""""" #Loveofjesustamil #Tamilchristianmotivational #Christianmessageintamil #Tamilchristianmessage #christianmotivationalvideos #Tamilmotivational #Tamilchristianmessage #wordofgod #Motivational #motivation #Inspirational #Tamilmotivational ▶️ TAGS & KEYWORDS :- """""""""""""""""""""""""""""""""" Christian message in tamil, Tamil Christian message, Christian messages in tamil, Tamil Christian messages, Jesus message in tamil, Jesus messages in tamil, Tamil Christian, message to tamil Christians, Tamil Christian message latest, Tamil Christian Motivational speech, Tamil Christian Motivational message, Tamil Christian Motivation, Tamil Christian Motivation, Tamil bible study,Tamil Bible words, Tamil bible verse, Tamil Christian message 2020, New tamil Christian messages, Tamil Christian message latest, Tamil Bible sermon, Promise message in Tamil, Christian sermon, Bible sermons in tamil, Tamil Bible message 2020, Sermons, Christian message, Christian motivational, Christian Motivation, Tamil Christian Motivational video, Tamil Christian inspiration, Tamil Christian message for youth, Christian message in tamil for youth, Christian message in tamil 2020, New Christian message in tamil, Christian message in tamil today, Christian message tamil live, Christian message in Tamil pdf, Christian family Message in tamil, ► BGM Credit to the respective owners. https://youtu.be/CEomyrZCOp4
Comments
எனக்காகவே எழுதப்பட்ட தலைப்பு மாதிரி இருக்கு என்னால முடியல இயேசப்பா என்ன காப்பாத்துங்க நான் கதறி கிட்டு இருக்கேன் ஏசப்பா வாழ்க்கைல நிறைய அடிபட்டு அவமானப்பட்டு அசிங்கப்பட்டு வாழ்ந்துட்டு இருக்கேன் ஏசப்பா என்னால தாங்கிக்க முடியலை இயேசப்பா தினம் தினம் நரக வேதனையாக இருக்கு எசப்பா என்ன காப்பாத்துங்க இயேசப்பா என்னை பாரும் எனக்கு கை கொடுங்க இயேசப்பா நான் கீழே விழுந்து இருக்கேன் என்ன தூக்கி விடுங்கப்பா எனக்கு உதவி செய்ய சொந்தம் பந்தம் யாரும் இல்லையே அப்பா மனசு ரொம்ப பாரமா இருக்கு எசப்பா பெத்தவங்க எனக்கு உதவிசெய்யலே இயேசப்பா நான் அநாதையா தனிமைப் பட்டு இருக்கேன் இயேசப்பா என்ன காப்பாத்துங்க இயேசப்பா, 😭 ஆமென் ஆண்டவரே நீர் வாக்களித்த அனைத்தையும் எனக்கு என்ன செய்து முடிப்பீர் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
என்னுடைய வாழ்க்கையும் இப்படி தான் இருக்கு
இயேசப்பா எனக்கு உதவி செய்ங்கபா என்னால முடியல 😭😭😭😭 ஒரு நாள் ஒரு யுகம் போல இருக்குபா
Ungala matum tha nambi iruka appa....😭😭😭
Msg மூலமா என் மனசில உள்ள பாரம் எல்லாம் குறைந்தது இயேசப்பாவுக்கு ரொம்ப நன்றி
சத்தியமா இந்த மெசேஜ் கேட்கும் போது எனக்கு அழுக வந்துருச்சு 😭😭😭 என்னை மன்னிச்சி இன்னொரு வாய்ப்பு தாங்க ப்பா 😭 Pls ppa 🙏🏻🙏🏻🙏🏻✝️🙏🏻
Amen daddy 😭😭😭😭😭😭😭yes daddy enna manninga appa pls daddy neenga venum enaku daddy 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Amen இயேசப்பா
என் என்னங்கள் ஏக்கங்கள் அறிந்தவரே 🙏🙏🙏🙏 நன்றி ஐயா இப்போது என் மனசு பூராவும் நீங்கதாம்பா நன்றி நன்றி ராஜா 🙏🙏🙏🙏🙏🙏
I love you Jesus ❤
Amen Amen s my father 😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இயேசப்பா என்னால முடியல அப்பா 😭 என்னை காப்பாத்துங்க அப்பா
Yesappa enakkum indha nelama dha 😭😭😭😭😭😭🙏🙏🙏amen
Amen... Appa.., naa ungaluku throgam pannittan pa
Yesappa ennai valinadathunga pa enakku thairiyatha kudutheenga nadri iya indha kastathilirundhu mattum kappaathunga pa இயேசு கிறிஸ்து காப்பாத்துங்க அப்பா
Yesappa ennala mudilla... Thaniya nikuren.. Yemaanthu poi nikuren.. Yesappa enna vittutu pogathinga plsss😭😭😭😭😭😭😭
ஆமேன் கன்டிப்பா நான் ஆயத்தப்படுவேன்
Dad i am always fall in sins please help me to find u When I study i don't understand anything please Jesus help me to study 😭😭😭😭
Amen appa enakku uthavi seiungappa pls
Yes pa plz enakku help pannunga pa💙💙💙